Tuesday, June 19, 2018

அருமையான பதிவு. பிராமணனை   எதிர்க்க நாயர்களும் தெலுங்கர்களும் கையிலெடுத்த ஆயுதம்தான்  திராவிடம். ஜெய மோகனின் கட்டுரையைப்  படியுங்கள்.  எனக்கு எல்லோரும்  இந்தியர். தெலுங்கு  கன்னட எதிர்ப்பொன்றுமில்லை.  ஆனால்   திராவிடம் உருவான கதை மறைக்கப்பட்டுத்  திரிக்கப் பட்டுத்  தமிழர் பிராம்மணர் பிரச்னையாக்கப் பட்டது.  பிராமணர்கள்  தமிழர்களே அல்ல என்ற தோற்றம் உருவாக்கப் பட்டது.  தனக்குத்  தானே தமிழினத் தலைவர் என்கிற பட்டத்தைச் சூட்டிக்கொண்டு அதே சமயம் தமிழ் காட்டு மிராண்டி பாஷை தமிழன் காட்டு  மிராண்டி என்று சொன்ன ஈ வே ரா வைப்  பகுத்தறிவுப் பகலவன் என்றும் தந்தை பெரியார் என்றும் சொன்னவர்கள்  பின்னால் தமிழகம் திரண்டு நின்றது ஒரு சோகக் கதை. ஆராய்கின்ற கூட்டம் அரசியலை விட்டு விலகி நிற்க அப்பாவியாய்  ஒரு கூட்டம் இவர்களைக்  கண் மூடித்தனமாய் நம்பியது. வளர்த்து விட்டது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home