My father turns 86 today 5/6/18
நாரணன் உறைகின்ற தலமோர் நூற்றாறும்
நாயகன் ஒளிர்கின்ற கோவில்கள் ஈராறும்
நாயகியோடு நலமாய்க் கண்டு நாடிய புண்ணியங்கள்
நாங்கள் பெற்று உய்யச் செய்த ஒப்பிலா அப்பனே
நாமறியும் பொருள் யாவும் நீ அளித்த கொடையே
நானிலத்தில் நன்கு வாழ வாழ்த்திடுவாய் எமை நீயே

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home