ஒன்றேயாகி உவந்து நின்ற பரந்து பட்ட சோதியே
நன்றேநாடி நன்மை செய்யும் மனமருள்வாய் ஆதியே
குன்றேயாகிக் குவி வினைகள் அழிக்க நீயே நாதியே
சென்றே ஏகிக் கவிந்து என்றன் வினையழித்த மீதியே

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home