Sunday, November 5, 2017

நிலமும் விசும்பும் தானளந்து நின்றானை -எங்கள்
குலம் விளங்கப் பெயர் ஒன்று தந்தானை - கோவிலூர்த்
தலம் தன்னில் நீர்  கொண்டு தீ வளர்த்தோனை -
நலம் தரும் நாரணன் தன்னை நாடியே உய்வீரே 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home